ஹிரண்மயீம் லக்ஷ்மீம் --- முத்துசுவாமி தீக்ஷ¢தர் பாடல்
ராகம் --- லலிதா
பாடியவர் --- பி.வி.ராமன் & பி.வி.லக்ஷ்மணன்
இயற்றியவர் --- முத்துசுவாமி தீக்ஷ¢தர்
பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்
பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்
இந்த பாடல் , திருவாரூரில் இயற்றப்பட்டது. தீக்ஷ¢தர் குடும்பம் வறுமையால் வாடிக் கொண்டிருக்க, அவரது மனைவி, அரசனைப் போற்றி பாட வற்புறுத்தினார். அரசனைப் பாடினால் பணம் கொடுத்து உதவுவார் என்று கூறினார். தீக்ஷ¢தர் தான் கடவுளைப் பற்றி மட்டும் தான் பாடுவேன் என்று லக்ஷ்மி தேவியை போற்றி பாடிய பாடல் தான் இது. லக்ஷ்மி தேவி மனைவியின் கனவில் வந்து உண்மையான சொத்து பணம் அல்ல என்று சொல்லிவிட்டு மறைந்தாராம். இதைக் கேட்டு சந்தோஷம் அடைந்த தீக்ஷ¢தர் "மங்கல தேவதாய துவாய" என்று தன்யாசி ராகத்தில் ஒரு பாடல் இயற்றியுள்ளார்