ஆனந்தாமிருதகர்ஷிணி அம்ருதவர்ஷிணி- தீக்ஷ¢தர் பாடல்
ராகம் --- அம்ருதவர்ஷிணி
பாடியவர் --- அருணா சாய்ராம்
இயற்றியவர் --- முத்துசுவாமி தீக்ஷ¢தர்
பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்
பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்
இந்த பாடல் மிக பிரசித்தி பெற்றது. எட்டயபுரம் மழையின்மையால் வாடிக்கிடந்தது. தீக்ஷிதர் , இந்த பாடல் பாடியவுடன் மழை கொட்டியதாம்.
"வர்ஷய வர்ஷய வர்ஷய" என்று வரும் வரிகள் பாடியவுடன் மழை ஆரம்பமானது என்று சொல்வார்கள்
0 Comments:
Post a Comment
<< Home