ராகம் தானம் பல்லவி --- ராகம் சிம்ஹேந்திர மத்தியமம
ராகம் --- சிம்ஹேந்திர மத்தியமம்
வாசிப்பவர் --- வீணை ஜெயந்தி
தானம் வாசிக்க மிக சிறந்த கருவி வீணை.
ராகம் தானம் கேட்க , இங்கே சொடுக்கவும்
பல்லவி இங்கே
ஜெயந்தியின் கணவர் வயலின் வித்தகர் குமரேஷ் (கணேஷ் குமரேஷ் புகழ்)
இந்த ராகத்தில் எனக்கு பிடித்த பாடல் , ஊத்தக்காடு வெங்கடசுப்பையரின் “அசைந்தாடும் மயில்”.
சுதா ரகுனாதன் இப்பாடலை பாடியதைக் கேட்க
படத்தில் வீணை ஜெயந்தி , flute சிக்கில் மாலா சந்திரசேகர் மற்றும் லால்குடி விஜயலக்ஷ்மி “வேனு வீணா வயலின்” கச்சேரி.
3 Comments:
Sikkil Mala Chandrashekar is the daughter of one of Sikkil sisters who are flautists.She married Chandrashekar who is the son of Radha Vishwanathan(daughter of Sadashivam and MS).
Vijayalakshmi is the daughter of Lalgudi Jayaraman.
Both Mala and Vijayalakshmi studied in Stella Mary's college in chennai at almost the same time and they started this "Venu-Vina-Violin" concept in their college days itself.Veenai jayanthi is a cousin of Vijayalakshmi.
This Venu-Vina-Violin concept was originally pioneered by Lalgudi Jayaraman along with flautist Dr.N.Ramani and Veena player Vishwanathan.
By Nadopasana, at March 04, 2006 7:49 AM
simhendra madhyamam awesome raaga.i think it is called bhakthi raaga along with kambhoji....very nicely rendered in veena by jayanthi.....
thankyou nadopasana..enjoyed it very much
Radha
By Radha Sriram, at March 16, 2006 10:22 PM
Radha Avarkale
Happy to know that you enjoyed Jayanthi's rendition.Veenai Jayanthi got the Kalaimamani award last year from TN Govt
By Nadopasana, at March 16, 2006 10:25 PM
Post a Comment
<< Home