.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Wednesday, February 15, 2006

கலைமாமணி விருது


இரண்டு கர்நாடக இசைப் பாடகர்கள் இந்த ஆண்டு கலைமாமணி விருது பெறுகிறார்கள்.
அருணா சாய்ராம் மற்றும் ஒ.எஸ்.அருண்

ஒ.எஸ்.அருண் சிறந்த சங்கீத வித்வான் ஒ.எஸ்.தியாகராஜனின் தம்பி.
இவர் கம்ப இராமாயணம் பாடல்களை வைத்து ஒரு காசட் செய்துள்ளார்.ஹிந்தி பஜன்களையும் மிக உறுக்கமாகப்
பாடக்கூடியவர்.

இந்த இரண்டு கர்நாடக பாடகர்களை தமிழக அரசு கவுரவித்தது இசை ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Post a Comment

<< Home