வந்தே மாதரம் --- பாரதியார் பாடல்
ராகம் --- ராகமாலிகா
பாடியவர் --- எம். எஸ்.சுப்புலக்ஷ்மி
இயற்றியவர் --- மஹாகவி பாரதி
பாரதியின் பல தேச பக்தி பாடல்களில் இதுவும் ஒன்று. மிக அழகானப் பாடல்
January 26 இந்தியாவின் republic day.
பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்
7 Comments:
In the picture, you can see a young MS eagerly listening to Gandhi's speech.
By Nadopasana, at January 25, 2006 5:53 AM
ரொம்ப நன்றி நாதோபாஸனா. இந்தப் பாடல் 'வந்தே மாதரம்' பாடலின் தமிழ்மொழியாக்கம் என்று நினைக்கிறேன். நாளை எனது 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' வலைப்பூவில் இந்தப் பாடலைப் பதிக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படிப் பதித்தால் உங்கள் பதிவிற்கு சுட்டி கொடுக்கலாமா?
By குமரன் (Kumaran), at January 25, 2006 6:40 AM
Dear Kumaran
You can give link to my blog.
After all, my blog posts consists of only links to other websites ;-)
By Nadopasana, at January 25, 2006 6:48 AM
குமரன்,
நீங்க கால்(கண்!?) பதிக்காத வலைப்பதிவே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
By நாமக்கல் சிபி, at January 25, 2006 7:04 AM
Dear Namakkal Sibi
:-)
Hope you enjoyed MS rendition of Bharathiyar poem.
By Nadopasana, at January 25, 2006 7:27 AM
சிபி. எப்படி எனக்கு ஊக்கம் தேவைப்படுகிறதோ அதே மாதிரி தானே எல்லாருக்கும். இந்த வலைப்பூவில் வந்து பாட்டுக்களை எல்லாம் கேட்டுவிட்டு பின்னூட்டம் போடாமல் போன காலம் உண்டு. பின்னர் ஒரு ரெண்டு வரி போட்டால் என்ன என்று தோன்ற ஆரம்பித்து இப்போதெல்லாம் அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அதனைப் பின்னூட்டமாய்ப் போட்டுவிடுவேன். என்னா நாம் போடும் பின்னூட்டத்தை உடனே பார்த்து ரசிக்க முடியாது (இல்லையா பின்ன? நம்ம எழுத்துகளை நாமே ரசிக்காட்டி எப்படி - அது பதிவா இருந்தாலும் சரி, பின்னூட்டமா இருந்தாலும் சரி). இங்கே comment moderation போட்டிருக்காங்க. :-(
By குமரன் (Kumaran), at January 25, 2006 8:01 AM
Dear Kumaran
Thanks for your encouraging words and please do continue to write more on "Aanmeekam"
By Nadopasana, at January 25, 2006 8:11 AM
Post a Comment
<< Home