.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Monday, January 16, 2006

களிங்க நர்தன தில்லானா --- ஊத்தக்காடு வெங்கடசுப்பய்யர்


ராகம் --- கம்பீர நாட்டை
பாடியவர் --- அருணா சாய்ராம்
இயற்றியவர் --- ஊத்தக்காடு வெங்கடசுப்பய்யர்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

10 Comments:

  • LYRICS
    =======

    Tam dhim tarana .Raga: gambhIranata. Adi Tala. (Kalinga Narthana Thillana)

    P: tAm dhIm tarana tAm dhina takiTa A: tAm dhIm tarana tAm dhit takiTa tikir takiTa tadhingiNatOm tAm dhIm tarana tAm yamunA taTAka pankEruhapada sA*risa* sA*risa* sArisadaLa nayanAyata sAhasa mOhita jagatiha C: tAmita tajjham taka tajjham takatika tajjham tAm niraja taTAkaadhika mrdula pada nikaTa tarangOttunga tADanga nirataka nirataka tAm 1: mata bhujanga shira pAda yuga pANi dhrta madhuni nAda vENurava (dhAmita) 2: gOpAnganA kula vrta mAdhava madhusUdana hari sammadana pada naTana takatakana natajana parivrta sadaya muda hrdaya (dhAmita) 3: nirantarAnanda mukha kamalA ananta naTAnga padayugaLA madhu muraLIdhara harI laharI marIdhi sagIta manOramaNA vraja durandharA jalada shObhamAna dhara cigura mukuLa makuTa nIla shikhaNDaka mOhanAngA kALinga naTana (dhAmita) 4: mada madhukara madhu padaraLa sama nayana kamaladaLa calana muni hrdayam api cOra cAturA dayAkarA murAti bhIkarA surapati sannuta mOda vinAyaka naravara gIyamAna shAsanAdi bhUSa gOpabAla vESa sahacara (dhAmita)

    By Blogger Nadopasana, at January 16, 2006 8:57 AM  

  • நன்றி நாதோபாஸனா,
    அருணா பாடியதுதான் என்கிட்டேயும் இருக்கு. பயங்கர என்ர்ஜடிக்கா இருக்கும். அவரோட குரல்ல ஒருவித இனம்புரியா வசீகரம்.

    இந்த பாட்டை பல வருடங்களுக்கு முன் ஒரு ஹரிகதையில தான் முதல்ல கேட்டேன். நீடாமங்கலத்துக்காரர். பேர் நினைவில் இல்லை. ரொம்ப பிரமாதமா இருந்தது.

    அப்புறம் இது காளிங்க நர்த்தன தில்லானா- இல்லியா?

    By Blogger rv, at January 16, 2006 9:10 AM  

  • Hi Ramanathan
    Is kaLinga the right spelling? Thanks for catching this.

    By Blogger Nadopasana, at January 16, 2006 9:14 AM  

  • நாதோபாஸனா,

    அது காளிங்கன் என்ற பாம்பின் மீது பரந்தாமன் ஆடியதைப் பற்றி தானே.

    கலிங்க இல்லையென்றே நினைக்கிறேன்.

    By Blogger rv, at January 16, 2006 9:36 AM  

  • Yes.This dance is on the head of Kalinga snake by Lord Krishna

    By Blogger Nadopasana, at January 16, 2006 9:50 AM  

  • அந்த நீடாமங்கலத்துகாரர் கிருக்ஷ்ணமூர்த்தி பாகவதர். அவர்தான் ஊத்துகாடு பாடல்களை பிரபலப்படுத்தினார். தி ரா. ச

    By Blogger தி. ரா. ச.(T.R.C.), at January 20, 2006 9:01 AM  

  • அந்த நீடாமங்கலத்துகாரர் கிருக்ஷ்ணமூர்த்தி பாகவதர். அவர்தான் ஊத்துகாடு பாடல்களை பிரபலப்படுத்தினார். தி ரா. ச

    By Blogger தி. ரா. ச.(T.R.C.), at January 20, 2006 9:03 AM  

  • Thanks TRC

    By Blogger Nadopasana, at January 20, 2006 9:20 AM  

  • முதன்முதலில் இன்று தான் ஒரு தில்லானா கேட்கிறேன் என்று நினைக்கிறேன். அருமையாக இருந்தது. நன்றி.

    By Blogger குமரன் (Kumaran), at January 20, 2006 9:36 AM  

  • Dear Kumaran
    Good to know that you appreciated the thillana.It is mainly for bharathanatyam dance.Sung as a tukkada at end of kutcheries.

    By Blogger Nadopasana, at January 20, 2006 9:40 AM  

Post a Comment

<< Home