.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Monday, January 23, 2006

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி --- மதுவந்தி ராகம்


ராகம் --- மதுவந்தி
பாடியவர் --- சுதா ரகுனாதன்
இயற்றியவர் --- எஸ்.சிதம்பரம்

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

இந்த பாடலைக் கேட்க realplayer வேண்டும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

14 Comments:

  • I can't hear that song - due to some realplayer update. I would try to get that song anyway because of two reasons, one being, this madhuvanti raaga - i have never heard of or realised as of and the second reason being my humble appreciation towards the wonderful job you are going after.

    By Blogger Srikanth, at January 24, 2006 10:49 AM  

  • Dear Srikanth
    Yuvan Shankar Raja has done a fusion for this song in the film "Kanda Naal Mudhal".
    You can hear that here sung by 2 singers(pooja and subhiksha)

    I'm not sure why RealPlayer is not working for you.I used RealPlayer 10 and it did work fine for me.Madhuvanthi is an Hindustani ragam.Hope you continue to listen to the songs I post here.

    By Blogger Nadopasana, at January 24, 2006 8:28 PM  

  • அருமையான பாடல் சார்/மேடம். எனக்கு சுதா ரகுநாதன் குரலும் பிடிக்கும். அதோடு இந்த இனிமையான தமிழ்ப் பாடல் சேர்ந்தது பாலுடன் தேன் சேர்த்தது போல் இனிக்கிறது.

    By Blogger குமரன் (Kumaran), at January 24, 2006 8:59 PM  

  • nanRi Kumaran Sir :-)

    By Blogger Nadopasana, at January 24, 2006 9:00 PM  

  • திரைப்படத்தினால்தான் இந்தப் பாடலை முதன்முறையாக கேட்டேன். இதே போல் எத்தனை lilting கானங்களைத் தவறவிடுகிறேனோ!

    By Blogger Boston Bala, at January 24, 2006 9:35 PM  

  • Sudha's rendition is pure classical while the film song is a fusion by Yuvan Shankar Raja.Both are sweet to hear.Hope you enjoyed the song.:-)

    By Blogger Nadopasana, at January 24, 2006 9:38 PM  

  • கண்ட நாள் முதல் படத்தில் இந்தப் பாடலைக் கேட்டதிலிருந்து இதற்கு நான் அடிமையாகி விட்டேன்.இந்தப் பாடல் ஒரு கர்னாடக சங்கீதப்பாடல் என்பது எனக்கொரு புதிய செய்தியே.தீம் சாங் என்ற ஒரு பிம்பம் இருந்தது என்னுள்.

    தங்களது சேவைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    "மார்னிங் ராகா" படத்தில் சுதா மேடமால் பாடப்பட்ட "தாயே யசோதா"வையும் வலையெற்றுவீர்களா??

    By Blogger Sud Gopal, at January 24, 2006 10:09 PM  

  • Dear Sudharshan
    Thanks for your encouragement.Definitely,i'll feature "Thaye Yashoda" one day as I love that song a lot.

    By Blogger Nadopasana, at January 24, 2006 10:15 PM  

  • அருமையான பாடல்.

    இதோட வரிகளுக்கும், சுதா பாடறதுக்கும் ச்சின்ன வித்தியாசம்
    சில இடங்களில் இருக்கு.

    அனுபல்லவியில்
    வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவினிலே

    சரணத்தில்
    2வது வரியில்
    நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை

    ச்சும்மாக் கேட்டுட்டுப் போகாமக் குத்தம் சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க,
    தயவுசெய்து.

    By Blogger துளசி கோபால், at January 25, 2006 12:42 AM  

  • Dear Thusali Madam
    I have noticed these differences in lot of songs even sung written by the trinity too.Most of the traditions were carried down orally and hence there would be slight insertions and deletions in songs.

    I think Sudha would have rendered it based on the notes available to her.No idea which is the correct version.Hope you enjoyed the song.

    By Blogger Nadopasana, at January 25, 2006 12:57 AM  

  • Fusion song by Yuvan shankar raja
    http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.8040/year.76/

    By Blogger Nadopasana, at January 25, 2006 8:52 AM  

  • The carnatic equivalent of this Madhuvanthi Raga is Dharmavathi.

    By Blogger Nadopasana, at February 11, 2006 5:39 AM  

  • பாடலுக்கு மிக்க நன்றி! இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. பின்னரே இந்த இராகத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் அப்படி பிடித்திருப்பதை அறிந்தேன்.

    By Blogger Thangamani, at February 18, 2006 12:21 AM  

  • Dear Thangamani avarkale
    Nanri.Hope you enjoy other songs in my blog.Dharmavathi is a very sweet ragam indeed.

    By Blogger Nadopasana, at February 18, 2006 12:24 AM  

Post a Comment

<< Home