கல்லார்க்கும் கற்றவர்க்கும் --- ராமலிங்க அடிகளார்
ராகம் --- ஜின்ஜோதி
பாடியவர் --- எம். எஸ்.சுப்புலக்ஷ்மி
இயற்றியவர் --- ராமலிங்க அடிகளார்
பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்
ஜின்ஜோதி ஒரு ஹிந்துஸ்தானி ராகம்.கர்னாடக சங்கீதத்தில் சென்சுருட்டி என்று அழைக்கப்படுகிறது.
2 Comments:
இப்படியொரு தளமிருப்பது இன்றுதான் தெரிந்தது. வள்ளலாரின் கனியும் பா, மெருகூட்டும் அன்னையின் குரல். நன்றி. நன்றி. அடிக்கடி வருவேன். நா.கண்ணன்
By Dr.N.Kannan, at January 21, 2006 1:31 AM
Dear Kannan Avargale
Hope you enjoyed the carnatic songs which I have posted here.
By Nadopasana, at January 21, 2006 9:38 PM
Post a Comment
<< Home