.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Thursday, February 09, 2006

பண்டரி நிவாசா --- மராட்டி அபங்கு


பாடியவர் --- அருணா சாய்ராம்

இயற்றியவர் --- நாம்தேவ்

அபங்கு என்பது மராட்டி மொழியில் இயற்றப்பட்ட பக்திப் பாடல்கள்.
இந்த பாடலின் வரிகளும் , அதன் அர்த்தமும் எனக்கு கிடைக்கவில்லை.
இது உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து கூறுங்கள். 2000 இசை விழாவில்
மைலாப்பூர் பைன் ர்ட்ஸில் அருணா பாடிய கச்சேரியில் இடம் பெற்ற பாடல்.

பாடலை பதிவிறக்கம் செய்துக் கொள்ள, இந்த சுட்டி.

பந்தர்பூர் பற்றி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

5 Comments:

  • My geocities account is a free one.
    So, the bandwidth is very limited.
    So, please try after sometime, if you are not able to access the file.

    By Blogger Nadopasana, at February 09, 2006 9:50 PM  

  • Not able to identify the raga in which this is sung.
    Can anyone please let me know?

    By Blogger Nadopasana, at February 10, 2006 12:52 AM  

  • மிக நல்ல பதிவு. அருமையான் பாடல் ராகம் வலஜி போன்று தோன்றுகிறது.பாடல்,படம் மற்றும் பண்டர்போர் பற்றி முழு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி. தி. ரா. ச

    By Blogger தி. ரா. ச.(T.R.C.), at February 10, 2006 6:42 PM  

  • Dear TRC Avargale
    Thanks for your encouragement.

    By Blogger Nadopasana, at February 10, 2006 9:56 PM  

  • I asked 'Lalitha'Ram about the raga for this song.According to him, it should not be identified with any raga as shades of all ragas were present in this abhang.Thanks Ram

    By Blogger Nadopasana, at February 18, 2006 4:19 AM  

Post a Comment

<< Home