இது முத்துசுவாமி தீட்சிதரின் முதல் பாடல். இது திருத்தனியில் , முருகனின் அருளால் பாடப்பட்டது. கையால், தீட்சிதர் “குருகுஹ” என்பதை தன் முத்திரையாக எடுத்துக் கொண்டார்.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
5 Comments:
It seems when Dikshitar was climbing the hill, Lord Murugan came in the form of an old man and put karkandu in his mouth and vanished.Immediately, Dikshitar started singing and composing.
அந்த இராகத்தின் சரியான பெயர் : மாயாமாளவகௌளை. முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முதற் பாடல் என்றாலும், மிக அற்புதமான ஒன்று. பல்லவியிலேயே ஆரோகணமும், அவரோகணமும் வருவது விசேஷம். அது தவிர மூன்று காலப்ராமாணங்களும் அதில் வருகிறது. ஸ்ரீநாதாதி - முதற்காலம் ; குருகுஹோ - இரண்டாம் காலம் ; ஜெயதி ஜெயதி - மூன்றாம் காலம். இன்னும் பலப்பல விசேஷங்களை கொண்டது இந்த கீர்த்தனை...
5 Comments:
It seems when Dikshitar was climbing the hill, Lord Murugan came in the form of an old man and put karkandu in his mouth and vanished.Immediately, Dikshitar started singing and composing.
By Nadopasana, at March 18, 2006 1:17 AM
அந்த இராகத்தின் சரியான பெயர் : மாயாமாளவகௌளை. முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முதற் பாடல் என்றாலும், மிக அற்புதமான ஒன்று. பல்லவியிலேயே ஆரோகணமும், அவரோகணமும் வருவது விசேஷம். அது தவிர மூன்று காலப்ராமாணங்களும் அதில் வருகிறது. ஸ்ரீநாதாதி - முதற்காலம் ; குருகுஹோ - இரண்டாம் காலம் ; ஜெயதி ஜெயதி - மூன்றாம் காலம். இன்னும் பலப்பல விசேஷங்களை கொண்டது இந்த கீர்த்தனை...
By Unknown, at March 18, 2006 3:39 AM
Thank You verymuch for displaying the photo of my kulathyvam Lord Tiruthani murugan and song in praise of him.TRC
By தி. ரா. ச.(T.R.C.), at March 18, 2006 8:29 AM
கர்நாடக சங்கீதத்தின் பால பாடங்களை மாயாமாளவ கௌளையில்தான் துவக்குகின்றனர்.
நாத நாமக்ரியாவும், பரஸ்ஸும் இதனை ஒத்த இராகங்கள்.
- சிமுலேஷன்
By Simulation, at March 18, 2006 8:55 PM
Thanks Hariharan ,Trc and Simulation.
By Nadopasana, at March 19, 2006 7:36 PM
Post a Comment
<< Home