தந்தை தாய் இருந்தால் --- பொன்னையா பிள்ளை பாடல்
ராகம் --- சண்முகப்பிரியா
பாடியவர் ---
அருணா சாய்ராம்இயற்றியவர் ---
பொன்னைய பிள்ளைபாடல் வரிகளைக் காண,
இங்கே செல்லவும்
பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்
காரணம் கேட்டு வாடி --- கோபாலக்கிருஷ்ண பாரதி பாடல்
ராகம் --- பூர்வி கல்யாணி
பாடியவர் --- எம்.எல்.வசந்தகுமாரி
இயற்றியவர் ---
கோபாலக்கிருஷ்ண பாரதிபாடல் வரிகளைக் காண,
இங்கே செல்லவும்
பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்
போ ஷம்போ --- சுவாமி தயானந்த சரஸ்வதி பாடல்
ராகம் --- ரேவதி
பாடியவர் --- மஹாராஜபுரம் சந்தானம்
இயற்றியவர் ---
சுவாமி தயானந்த சரஸ்வதிபாடல் வரிகளைக் காண,
இங்கே செல்லவும்
பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்
கல்கத்தாவில் கச்சேரிகள்
கல்கத்தாவில் “ரசிக ரன்ஜனி சபா” (காட்கொபர்) கர்னாடக இசை கச்சேரிகளை நடத்தி வருகிறது. January 27ம் தேதி சுதா ரகுனாதனின் கச்சேரி. January 28ம் தேதி பம்பாய் ஜெயஸ்ரீ பாடகிறார்.
மும்பாய் :-
January 28 --- சுதா ரகுனாதன் “Dombivili Fine Arts”
January 29 --- சுதா ரகுனாதன் “BRR Sabha,AnusakthiNagar”
வந்தே மாதரம் --- பாரதியார் பாடல்
ராகம் --- ராகமாலிகா
பாடியவர் --- எம். எஸ்.சுப்புலக்ஷ்மி
இயற்றியவர் --- மஹாகவி பாரதி
பாரதியின் பல தேச பக்தி பாடல்களில் இதுவும் ஒன்று. மிக அழகானப் பாடல்
January 26 இந்தியாவின் republic day.
பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி --- மதுவந்தி ராகம்
ராகம் --- மதுவந்தி
பாடியவர் ---
சுதா ரகுனாதன்இயற்றியவர் ---
எஸ்.சிதம்பரம்பாடல் வரிகளைக் காண,
இங்கே செல்லவும்
பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்
இந்த பாடலைக் கேட்க realplayer வேண்டும்.
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா --- அருணாசல கவி பாடல்
ராகம் --- மோஹனம்
பாடியவர் ---
அருணா சாய்ராம்இயற்றியவர் ---
அருணாசல கவிபாடல் வரிகளைக் காண,
இங்கே செல்லவும்
பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் --- ராமலிங்க அடிகளார்
ராகம் --- ஜின்ஜோதி
பாடியவர் --- எம். எஸ்.சுப்புலக்ஷ்மி
இயற்றியவர் --- ராமலிங்க அடிகளார்
பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்
ஜின்ஜோதி ஒரு ஹிந்துஸ்தானி ராகம்.கர்னாடக சங்கீதத்தில் சென்சுருட்டி என்று அழைக்கப்படுகிறது.
ஜொ அச்சியுதானந்த ஜொஜொ முகுன்தா --- அண்ணமாசார்யார் பாடல்
ராகம் --- காபி
பாடியவர் --- எம். எஸ்.சுப்புலக்ஷ்மி
இயற்றியவர் ---
அண்ணமாசார்யார்பாடல் வரிகளைக் காண,
இங்கே செல்லவும்
பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்
இது ஒரு தாலாட்டு பாடல்.
களிங்க நர்தன தில்லானா --- ஊத்தக்காடு வெங்கடசுப்பய்யர்
ராகம் --- கம்பீர நாட்டை
பாடியவர் ---
அருணா சாய்ராம்இயற்றியவர் ---
ஊத்தக்காடு வெங்கடசுப்பய்யர்பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்
தெலிசி ராமா --- தியாகராஜர் பாடல்
ராகம் --- பூர்னசந்திரிகா
பாடியவர் --- டி.என்.சேஷகோபாலன்
பாடல் வரிகளைக் காண,
இங்கே செல்லவும்
பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்
மாண்டலின் ஸ்ரீனிவாஸ் இந்த பாடலை வாசித்துள்ளார்.
அதைக் கேட்க,
இங்கே சொடுக்கவும்
நம்பினேன் அய்யா ---- உன்னிகிருஷ்ணன்
ராகம் --- வகுலாபரணம்
பாடியவர் ---
பி.உன்னிகிருஷ்ணன்இயற்றியவர் ---
கோட்டீஸ்வர ஐயர்பாடல் வரிகளைக் காண,
இங்கே செல்லவும்
பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்
ராம ராம கலிகனுஷ --- --- முத்துசுவாமி தீக்க்ஷ¢தர் பாடல்
ராகம் --- ராமகலி
பாடியவர் --- கே.என்.சசிகிரண்
இது ஹிந்துஸ்தானி ராகம்.மிகச் சிறிய பாடலானாலும் மிக இனிமையாக உள்ளது. சசிகிரண் சித்திரவீணை ரவிகிரணின் தம்பி.
பாடல் வரிகளைக் காண,
இங்கே செல்லவும்
பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்
விளையாட இது நேரமா --- மஹாராஜபுரம் சந்தானம்
ராகம் --- சண்முகப்பிரியா
இயற்றியவர் ---
டி.என்.பாலாபாடியவர் --- மஹாராஜபுரம் சந்தானம்
மிக இனிமையானப் பாடல்.கோவையில் ஒரு கச்சேரியில் பாடியது.
பாடல் வரிகளைக் காண,
இங்கே செல்லவும்
பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்
முடி ஒன்றி --- பெரியாழ்வார் பாடல்
ராகம் --- ராகமாலிகா
பாடியவர் --- எம். எஸ்.சுப்புலக்ஷ்மி
இயற்றியவர் --- பெரியாழ்வார்
பாடலைக் கேட்க ,
இங்கே சொடுக்கவும்