.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Sunday, July 31, 2005

எப்படிப் பாடினாரோ --- சுத்தாநந்த பாரதி பாடல்

எப்படிப் பாடினாரோ --- சுத்தாநந்த பாரதி பாடல்

ராகம் --- கர்னாடக தேவகாந்தாரி
இயற்றியவர் --- சுத்தாநந்த பாரதி பாடல்

பாடியவர் --- டி.கே.பட்டம்மாள்

பாடலைக் கேட்க , இங்கே சென்று , “Eppadi Padinaro”என்று தேடவும்

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, July 30, 2005

வந்தனமு ரகு நந்தனா --- தியாகராஜர் பாடல்

வந்தனமு ரகு நந்தனா --- தியாகராஜர் பாடல்

ராகம் --- சஹானா
பாடியவர் --- பி.உன்னிகிருஷ்ணன்

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சென்று , “Vandanamu Raghunandana”என்று தேடவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, July 28, 2005

தேஹிமுதம் தேஹி ஸ்ரீ ராதே --- சுப்பிரமணிய பாரதியார் பாடல்

ராகம் --- கமாஸ்
பாடியவர் --- ராதா ஜெயலக்க்ஷமி

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, July 27, 2005

ஆனந்த நடனப் பிரகாஷம் --- முத்துசுவாமி தீக்ஷ¢தர் பாடல்

ராகம் --- கேதாரம்
பாடியவர் --- பம்பாய் ஜெயஸ்ரீ

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சென்று , “Ananda”என்று தேடவும்

சுட்டி 2:-

டி.கே.ஜெயராமன் பாடியதைக் கேட்க , இங்கே சொடுக்கவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, July 25, 2005

நீரதசமநீல கிருஷ்ணா --- ஊத்தக்காடு வெங்கடசுப்பய்யர் பாடல்

நீரதசமநீல கிருஷ்ணா --- ஊத்தக்காடு வெங்கடசுப்பய்யர் பாடல்

ராகம் --- ஜெயந்திஸ்ரீ
பாடியவர் --- சுதா ரகுனாதன்
இயற்றியவர் --- ஊத்தக்காடு வெங்கடசுப்பய்யர்

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சென்று , “Neerathasama” என்று தேடவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, July 24, 2005

மருகேளரா ஓ ராகவா --- தியாகராஜர் பாடல்

ராகம் --- ஜெயந்திஸ்ரீ
பாடியவர் --- சுதா ரகுனாதன்

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சென்று , “Marugelara” என்று தேடவும்.

சுட்டி 2:-

G.N.B பாடியதைக் கேட்க , இங்கே சொடுக்கவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, July 22, 2005

ராமசந்திரம் பாவயாமி --- முத்துசுவாமி தீக்ஷ¢தர் பாடல்

ராமசந்திரம் பாவயாமி --- முத்துசுவாமி தீக்ஷ¢தர் பாடல்

ராகம் --- வசந்தம்
பாடியவர் --- செளமியா

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, July 20, 2005

மாதே மலயதுவஜ பாண்டிய சம்ஜாதே

மாதே மலயதுவஜ பாண்டிய சம்ஜாதே --- ஹரிகேசநல்லூர் முத்தைய பாகவதர் வர்ணம்

பாடியவர் --- டி.யென்.சேஷகோபாலன்
ராகம் --- கமாஸ்
இயற்றியவர் --- ஹரிகேசநல்லூர் முத்தைய பாகவதர்

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்.

சுட்டி 2:-
“Morning Raga” திரைப்படத்தில் சுதா ரகுனாதன் பாடியுள்ளார்.

அதைக் கேட்க , இங்கே சென்று , “Mathey” என்று தேடவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, July 15, 2005

ஆடிக்கோண்டார் --- முத்து தாண்டவர் பாடல்

ஆடிக்கோண்டார் --- முத்து தாண்டவர் பாடல்

பாடியவர் --- சுதா ரகுனாதன்

இயற்றியவர் --- முத்து தாண்டவர்

ராகம் --- மாயாமாளவ கெளளை

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சென்று , “Adi Kandar” என்று தேடவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, July 14, 2005

சரோஜதள நேத்திரி --- சியாமா சாஸ்திரி பாடல்

சரோஜதள நேத்திரி --- சியாமா சாஸ்திரி பாடல்

ராகம் --- சங்கராபரணம்
பாடியவர் --- எம். எஸ்.சுப்புலக்ஷ்மி

எம். எஸ் இந்த பாடலை மிக அழகாகப் பாடுவார். சங்கராபரணம் லாபனை அருமை.

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சென்று , “Sarojadalanethri Himagiri Puthri” என்று தேடவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, July 12, 2005

வடவரையை மத்தாக்கி --- இலங்கோ அடிகள் சிலபதிகாரம் பாடல்

வடவரையை மத்தாக்கி --- இலங்கோ அடிகள் சிலபதிகாரம் பாடல்

ராகம் -- ராகமாலிகை

பாடியவர் --- எம். எஸ்.சுப்புலக்ஷ்மி
இயற்றியவர் --- இலங்கோ அடிகள்

இந்த பாடலை UN General Assemby யில் பாடினார்.
வயலின் --- லால்குடி ஜெயராமன்

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே செல்லவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, July 11, 2005

ப்ரோசேவா ரெவருரா --- மைசூர் வாசுதேவாசாரியார் பாடல்

ப்ரோசேவா ரெவருரா --- மைசூர் வாசுதேவாசாரியார் பாடல்

ராகம் --- காமாஸ்
இயற்றியவர் --- மைசூர் வாசுதேவாசாரியார்

பாடியவர் --- பி. உன்னிகிருஷ்ணன்.

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சென்று , “Brochevarevarura” என்று தேடவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, July 10, 2005

ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹாஸனேஷ்வரி --- அகஸ்தியர் பாடல்

ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹாஸனேஷ்வரி --- அகஸ்தியர் பாடல்

ராகம் --- ராகமாலிகை (பல ராகதில் பாடப்பட்டது.சென்சுருட்டி, புன்னகவரளி, நாடாநாமாக்ரியா,சிந்துபைரவி).

அகஸ்தியர் முனிவரால் இயற்றப்பட்டது என்று நம்பப்படுகிறது.

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சென்று , “Sri Chakra Raja” என்று தேடவும்.
நெய்வேலி சந்தானகோபாலன் பாடியுள்ளார்.

சுட்டி 2:-
மஹராஜபுரம் சந்தானம் பாடியதைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

சுட்டி 3:-
எம்.எல்.வசந்தகுமாரி பாடியதைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, July 09, 2005

அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்

அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் --- ஊத்தக்காடு வெங்கடசுப்பய்யர் பாடல்

ராகம் --- சிம்மேந்திரமத்யமம்

பாடியவர் --- சுதா ரகுநாதன்

இயற்றியவர் --- ஊத்தக்காடு வெங்கடசுப்பய்யர்

பாடலைக் கேட்க , இங்கே சென்று , “Asainthadum Mayil” என்று தேடவும்.
பாடல் வரிகளும் அங்கு கிடைக்கும்.

mp3 கிடைக்கும் இடம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

சிரிமன் நாராயண --- அண்ணமாசாரியார் பாடல்

சிரிமன் நாராயண --- அண்ணமாசாரியார் பாடல்

ராகம் --- பேளளி
பாடியவர் --- பம்பாய் ஜெயஷ்ரி
இயற்றியவர் --- அண்ணமாசாரியார்

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சென்று , “Sriman Narayana” என்று தேடவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, July 06, 2005

மனவியால கின்சராடதே --- தியாகராஜர் பாடல்

மனவியால கின்சராடதே --- தியாகராஜர் பாடல்

ராகம் --- நளினகாந்தி

இந்த பாடலும் மிக அழகானப் பாடல்.

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க

சுட்டி 1:-

சங்கீத கலானிதி கே.வீ. நாராயணசாமி பாடியது.

இங்கே

சுட்டி 2:-
http://www.musicindiaonline.com இணயதளத்தில் , “Nalinakanthi” என்று Carnatic Vocal/Ragam தேடவும். எம். எஸ். , டி.யென்.சேஷகோபாலன், செம்பை வைதியனாத பாகவதர், பம்பாய் சகோதிரிகள் பாடியள்ளதைக் கேட்கலாம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, July 05, 2005

முரளிதரா கோபாலா --- பெரியசாமி தூரன் பாடல்

முரளிதரா கோபாலா --- பெரியசாமி தூரன் பாடல்

ராகம் --- மாண்டு

அழகானப் பாடல்.

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்

பெரியசாமி தூரன் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவர்.தமிழில் முதல் “Encyclopedia” இயற்றியவர். அவரைப் பற்றி தெரிந்துக் கொள்ள, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Madras University carnatic music courses

Read about the courses offered by Madras University here.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, July 04, 2005

அகிலாண்டேஷ்வரி ரக்ஷமாம் --- முத்துசுவாமி தீக்ஷிதர் பாடல்

அகிலாண்டேஷ்வரி ரக்ஷமாம் --- முத்துசுவாமி தீக்ஷிதர் பாடல்

ராகம் --- ஜுஜாவன்தி

இந்த பாடல் மிகவும் அருமையானது.அழகானது. முத்துசுவாமி தீக்ஷ¢தர் இயற்றினார் என்று பிரபலமாக கருதப்படுகிறது. னால் , சில அறிஞர்கள் இதை தற்போது சந்தேகப் படுகின்றனர்.

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்.

பாடலை இணையத்தில் பல இடங்களில் கேட்கலாம்.பலர் இதை அழகாகப் பாடியுள்ளனர்.

இங்கு பம்பாய் ஜெயஷ்ரி பாடியதைக் கேட்டு மகிழுங்கள். அங்கே , “Akhilandeswari” என்று தேடவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, July 02, 2005

துருசுகா --- சியாமா சாஸ்திரி பாடல்

துருசுகா --- சியாமா சாஸ்திரி பாடல்

ராகம் -- சவேரி
பாடியவர் --- செளமியா

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்.

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.