நான் ஈழத்தவன் நம்மிசை கேட்கும் ஆர்வமுண்டு;ஆனால் இசை பற்றிய அறிவில்லை;அது பற்றிச் கவலைப்படுவதில்லை. ஆனால் நான் மிக வேதனைப்படுவது தியாகராசரின் அருளிசை அமுதை என்னால் உணர; மொழி தடையாக உள்ளதென்பது; இந்த வந்தனமு ஒ.எஸ். தியாகராசனின் குரலில் கேட்கக் கண்கசியும்;அப்படி இதயத்தை வருடுகிறது; ஒரு சொல் கூட புரியவில்லையே என்பது வேதனையே!! முடிந்தால் மிகச் சிறிய தமிழ் விளக்கமும் கொடுக்கமுடியுமா??வேற்று மொழி உருப்படிகளுக்குத் கட்டாயம் தமிழில் தரவும். தபால் மூலம் தியாகராச கீர்த்தனைத் தமிழ் மொழி பெயர்ப்பை வாங்க நான் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசத்தை என் மின்னஞ்சலுக்குjohan54@free.fr அறியத் தருவீர்கள்ளா?? நன்றி
2 Comments:
Thanks Manjula madam! Hope you enjoyed it.
By
Nadopasana, at August 01, 2005 9:17 PM
நான் ஈழத்தவன் நம்மிசை கேட்கும் ஆர்வமுண்டு;ஆனால் இசை பற்றிய அறிவில்லை;அது பற்றிச் கவலைப்படுவதில்லை. ஆனால் நான் மிக வேதனைப்படுவது தியாகராசரின் அருளிசை அமுதை என்னால் உணர; மொழி தடையாக உள்ளதென்பது; இந்த வந்தனமு ஒ.எஸ். தியாகராசனின் குரலில் கேட்கக் கண்கசியும்;அப்படி இதயத்தை வருடுகிறது; ஒரு சொல் கூட புரியவில்லையே என்பது வேதனையே!!
முடிந்தால் மிகச் சிறிய தமிழ் விளக்கமும் கொடுக்கமுடியுமா??வேற்று மொழி உருப்படிகளுக்குத் கட்டாயம் தமிழில் தரவும்.
தபால் மூலம் தியாகராச கீர்த்தனைத் தமிழ் மொழி பெயர்ப்பை வாங்க நான் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசத்தை என் மின்னஞ்சலுக்குjohan54@free.fr அறியத் தருவீர்கள்ளா??
நன்றி
By
யோகன் பாரிஸ்(Johan-Paris), at August 16, 2007 3:43 AM
Post a Comment
<< Home