.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Monday, July 04, 2005

அகிலாண்டேஷ்வரி ரக்ஷமாம் --- முத்துசுவாமி தீக்ஷிதர் பாடல்

அகிலாண்டேஷ்வரி ரக்ஷமாம் --- முத்துசுவாமி தீக்ஷிதர் பாடல்

ராகம் --- ஜுஜாவன்தி

இந்த பாடல் மிகவும் அருமையானது.அழகானது. முத்துசுவாமி தீக்ஷ¢தர் இயற்றினார் என்று பிரபலமாக கருதப்படுகிறது. னால் , சில அறிஞர்கள் இதை தற்போது சந்தேகப் படுகின்றனர்.


பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்.


பாடலை இணையத்தில் பல இடங்களில் கேட்கலாம்.பலர் இதை அழகாகப் பாடியுள்ளனர்.

இங்கு பம்பாய் ஜெயஷ்ரி பாடியதைக் கேட்டு மகிழுங்கள். அங்கே , “Akhilandeswari” என்று தேடவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

8 Comments:

  • இந்த பாடலின் அதே சாயலில் அமைந்த மற்றொரு தமிழ்ப் பாடல் (ஸ்வஜம்வதி ராகத்தில்):

    "எங்கு நான் செல்வேனய்யா...?
    நீர் தள்ளினால்...(எங்கு...)"

    By Blogger jeevagv, at July 04, 2005 11:55 AM  

  • Dear Jeeva
    Can you give me the link for the Thamizh song?Who composed the song?

    By Blogger Nadopasana, at July 04, 2005 9:48 PM  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar), at July 05, 2005 2:05 AM  

  • அன்புள்ள நாதோபாசனா,

    நல்ல பதிவுகளாக இடுகிறீர்கள்.
    விடாமல் படிக்கிறேன்.

    ராகங்களின் சாயல்கள், ஒற்றுமை வேற்றுமை, கர்த்தா/ஜன்ய ராகங்கள் பற்றிய குறிப்புகள் என்று கூட கொஞ்சம் விரிவான விளக்கம் கொடுத்து, மெல்லிசை/தமிழிசை/திரையிசை பாடலின் குறிப்பு கொடுத்தால் இன்னும் கூட சுவாரஸியம் கூடும். இல்லையா? நல்ல archive ஆக ஒரேயிடத்தில் கிடைக்கும்.

    நன்றி. வாழ்த்துக்கள்

    ஆனால், இந்த ராகத்தின் பெயரில் எழுத்துப்பிழையா, இல்லை,..

    'த்விஜாவந்தி' இல்லையோ இந்த ராகம்?
    அன்புடன், ஜெயந்திசங்கர்

    By Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar), at July 05, 2005 2:08 AM  

  • Dear Jayanthi Madam
    As i mentioned in my first post, I have not learnt carnatic music and hence I cannot give detailed desription of ragas and songs.If you can provide more details on the songs, please do as it'll be useful for me too.Thanks

    By Blogger Nadopasana, at July 05, 2005 2:33 AM  

  • Ragam name is "Dwijavanthi".I think it is a Hindustani ragam.Dikshitar used a lot of Hindustani ragams like "Ramakali" , "Husseni" etc

    By Blogger Nadopasana, at July 05, 2005 2:39 AM  

  • நான் சொன்ன அந்த பாடலும் த்வஜவந்தி ராகம்தான் - கேடக அகிலாண்டேஸ்வரி பாடலைப்போலவே இருக்கும்:
    ஆசிரியர் - பெரியசாமி தூரன்

    Its in this collection - sung by bombay sisters
    http://www.musicindiaonline.com/l/1/s/thalam.6/

    I first heard it sung by bombay jayashree.

    By Blogger jeevagv, at July 05, 2005 3:28 PM  

  • Thanks Jeeva

    By Blogger Nadopasana, at July 05, 2005 9:18 PM  

Post a Comment

<< Home