பைரவி ராகத்தில் ஒரு வர்ணம் - விரிபோனி
இயற்றியவர் :- பச்சிமிரியம் அடியப்பா.
இவர் சங்கீத மும்மூர்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரியின் குரு. பைரவியில் இந்த வர்ணத்தை மிஞ்ச இன்னும் எதுவும் இயற்ற படவில்லை என்று கருதப்படுகிறது.
இதை கேட்க , இங்கே சொடுக்கவும்.
அந்த பக்கத்தில் நாலு வித்வான்கள் வாசிப்பதை கேட்கலாம்.
எல்.சுப்பிரமணியன் , என்.ராஜம் --- வயலின்.
உ.சீனிவாஸ் --- மாண்டொலின்.
எம்.டி.ராமனாதன். --- பாடல்.
வரிகளுக்கு இங்கே சொடுக்கவும்.
என்னிடம் எம். எஸ்.சுப்புலக்ஷ்மி மற்றும் செம்பை வைதியனாத பாகவதர் பாடிய mp3 உள்ளது.அதை எப்படி இணையதில் ஏற்றுவது என்று தெரியவில்லை.
0 Comments:
Post a Comment
<< Home