வணக்கம்
வணக்கம்.
எனக்கு பிடித்த கர்னாடக சங்கீத பாடல்களை பற்றி இங்கு பதிவிட உள்ளேன்.தமிழில் பிழை
இருந்தால் மன்னிக்கவும்.கணினியில் தமிழ் எழுத கற்றுக்கொண்டு இருக்கிறேன்.
நான் முறையாக சங்கீதம் படிக்கவில்லை.கேள்வி ஞானம் தான் உண்டு.
இன்றய பாடல்
==============
சாருகேசி ராகத்தில் ஒரு ராகம்-தானம்-பல்லவி.
சித்திரவீணை ரவிகிரண் மற்றும் கவுரவ் மாசும்தாரின் ஜுகல்பன்தி.சென்னையில் மியூசிக்
அகாடமியில் நடந்தது.
இந்த லின்கை சொடுக்கவும்.
http://www.musicindiaonline.com/l/6/s/artist.354/
5 Comments:
mmmm.....
This is my first attempt in using e-Kalapai and in writing Tamil using the keyboard.I still cannot figure out how get letters like 'Gna' in Gnanam,'Na' in 'Nan' etc.
Also,how do I include my blog in thamizhmanam? Can somebody help me? Thanks in advance.
By Nadopasana, at June 10, 2005 8:50 AM
வருக, வருக.
ஞ் - nj
ந் - w
க்ஷ - ksha
By jeevagv, at June 11, 2005 8:35 AM
உங்கள் பதிவுக்கும் நேரத்துக்கும் நன்றி.
முடிந்தால் அதே ராகத்தில் அமைந்த ஒரு தமிழ் பாடல் (திரையோ,தனியோ) இருந்தால் இடுங்களேன். ராகமும் தெரியாமல், பாடலும் தெரியாமல் கேட்பது கட்டம். அதையே நீங்களும் செய்யவேண்டாமே...
By அன்பு, at June 13, 2005 12:22 AM
Dear Anbu
Please see "Varnam in Charukesi".It is in Thamizh , composed by Lalgudi.Thanks
By Nadopasana, at June 13, 2005 12:54 AM
Dear Anbu
Also,Ragam-Tanam-Pallavi does not denote any song.
Ragam is the alapanai of the raga Charukesi,Tanam just has a word "anandam" rendered in different ways and pallavi consists of some simple song of which two/three verses are rendered.
By Nadopasana, at June 13, 2005 1:28 AM
Post a Comment
<< Home