.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Sunday, February 26, 2006

வர ராக லய --- தியாகராஜர் பாடல்

ராகம் --- செஞ்சு காம்போஜி
பாடியவர் --- ஜி.என்.பாலசுப்பிரமணியன்
இயற்றியவர் --- தியாகராஜர்

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

லால்குடி ஜெயராமன் வயலின் இசையும் இந்த பாடலுக்கு இனிமை ஊட்டுகிறது.

சுதா ரகுனாதன் இப்பாடலை பாடியதைக் கேட்க

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, February 24, 2006

மானஸ சன்சரரே --- சதாசிவ பிரம்மேந்திரர்

ராகம் --- சாமா
பாடியவர் --- சுதா ரகுனாதன்
இயற்றியவர் --- சதாசிவ பிரம்மேந்திரர்

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, February 18, 2006

ராதா சமேதா கிருஷ்ணா --- பஜன்

பாடியவர் --- ஜி.என்.பாலசுப்பிரமணியன்
ராகம் --- மிஸ்ர யமன்

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

இந்த பாடல் , “கிருஷ்ண பக்தி” என்ற தமிழ் படத்தில் எம்.எல்.வசந்தகுமாரி பாடியுள்ளார்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, February 17, 2006

பாவயாமி கோபாலபாலம் --- அண்ணமாசார்யார் பாடல்

ராகம் --- யமுனா கல்யாணி
பாடியவர் --- எம். எஸ்.சுப்புலக்ஷ்மி
இயற்றியவர் ---
அண்ணமாசார்யார்

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

எந்த வேடுகொன்டு ஒ ராகவா --- தியாகாராஜர் பாடல்

பாடியவர் --- கே.ஜெ.யெசுதாஸ்
ராகம் --- சரஸ்வதி மனோஹரி
இயற்றியவர் --- தியாகாராஜர்

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, February 15, 2006

கலைமாமணி விருது

இரண்டு கர்நாடக இசைப் பாடகர்கள் இந்த ஆண்டு கலைமாமணி விருது பெறுகிறார்கள்.
அருணா சாய்ராம் மற்றும் ஒ.எஸ்.அருண்

ஒ.எஸ்.அருண் சிறந்த சங்கீத வித்வான் ஒ.எஸ்.தியாகராஜனின் தம்பி.
இவர் கம்ப இராமாயணம் பாடல்களை வைத்து ஒரு காசட் செய்துள்ளார்.ஹிந்தி பஜன்களையும் மிக உறுக்கமாகப்
பாடக்கூடியவர்.

இந்த இரண்டு கர்நாடக பாடகர்களை தமிழக அரசு கவுரவித்தது இசை ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, February 10, 2006

அநுமன் சலிசா --- துளசிதாஸ் ஸ்லோகம்

பாடியவர் --- எம். எஸ்.சுப்புலக்ஷ்மி

ஸ்லோகத்தை கேட்க , இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, February 09, 2006

பண்டரி நிவாசா --- மராட்டி அபங்கு

பாடியவர் --- அருணா சாய்ராம்

இயற்றியவர் --- நாம்தேவ்

அபங்கு என்பது மராட்டி மொழியில் இயற்றப்பட்ட பக்திப் பாடல்கள்.
இந்த பாடலின் வரிகளும் , அதன் அர்த்தமும் எனக்கு கிடைக்கவில்லை.
இது உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து கூறுங்கள். 2000 இசை விழாவில்
மைலாப்பூர் பைன் ர்ட்ஸில் அருணா பாடிய கச்சேரியில் இடம் பெற்ற பாடல்.

பாடலை பதிவிறக்கம் செய்துக் கொள்ள, இந்த சுட்டி.

பந்தர்பூர் பற்றி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.