.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Wednesday, June 29, 2005

சந்திரசேகரம் சதா பஜேஹம்

சந்திரசேகரம் சதா பஜேஹம்

இயற்றியவர் --- முத்துசுவாமி தீக்ஷ¢தர்
திருவாரூரில் பாடியது.
ராகம் --- மார்க ஹிண்டோலம்

பாடலை சுதா ரகுனாதன் அருமையாக பாடியுள்ளார்.

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்.

பாடலைக் கேட்க

சுட்டி 1:-
இங்கே

சுட்டி 2:-
இங்கே சென்று , “’Chandra Sekharam” என்று தேடவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கீரவாணி ராகத்தில் ஒரு ஜுகல்பந்தி

பாடியவர்கள் --- கீதா ராஜா(கர்னாடிக்), சந்தியா கதாவதே(ஹிந்துஸ்தானி)

தேவி நீயே துணை .இந்த பாடலை இயற்றியவர் பாபனாசம் சிவன்

பாடலை கேட்க , இங்கே சென்று , “Devineeye” என்று தேடவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, June 25, 2005

மாயம்மா --- சியாமா சாஷ்திரி பாடல்

மாயம்மா --- சியாமா சாஷ்திரி பாடல்

ராகம் --- அஹிரி
இயற்றியவர் --- சியாமா சாஷ்திரி
பாடியவர் --- சன்ஜய் சுப்பிரமணியன்

மதுரை மீனாக்க்ஷ¢ அம்மனை போற்றி பாடியது. மிக அழகான பாடல். எம். எஸ்.சுப்புலக்ஷ்மி இந்த பாடல் பாடியதைக் கேட்டு , எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

பாடல் வரிகளை காண, இங்கே செல்லவும்.

பாடலை கேட்க , இங்கே சென்று , “Mayamma” என்று தேடவும்

சுட்டி 2 :-

பாடலை கேட்க

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கல்யாண கோபாலம் --- நாராயண தீர்த்தர் பாடல்

கல்யாண கோபாலம் --- நாராயண தீர்த்தர் பாடல்

பாடியவர் --- சுதா ரகுநாதன்
ராகம் --- சிந்து பைரவி
இயற்றியவர் --- நாராயண தீர்த்தர் (1675 A.D.)

இதை கேட்க , இங்கே சென்று , “Kalyana Gopalam” என்று தேடவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, June 20, 2005

சின்னஞ்சிறு கிளியே --- பாரதியார் பாடல்

சின்னஞ்சிறு கிளியே --- பாரதியார் பாடல்

ராகமாலிகையில் பாடப்பட்டது.
பாடியவர் --- செளமியா

இதை கேட்க , இங்கே சொடுக்கவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, June 16, 2005

கீரவாணி ராகத்தில் அப்பர் பாடல்

கீரவாணி ராகத்தில் அப்பர் பாடல்

பாடல் --- வானணை.
ராகம் --- கீரவாணி
இயற்றியவர் --- திருனாவுக்கரசர்/அப்பர்
பாடியவர் --- நெய்வேலி சந்தானகோபாலன்.

இதை கேட்க , இங்கே சொடுக்கவும்.

சுட்டி 2
===========
இங்கே சென்று , “Vaananai” என்று தேடவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, June 15, 2005

துளசிதாஸ் பஜன் --- கோபால கோகுல வல்லபி

துளசிதாஸ் பஜன் --- கோபால கோகுல வல்லபி

ராகம் --- கமோடு(?)

இந்த துளசிதாஸ் பஜனை அருமையாக பாடியுள்ளார் பம்பாய் ஜெயசிரி ராம்னாத்.(‘வசீகரா’ பாடியவர்)

இங்கே சென்று , “Gopala Gokula” என்று தேடவும்.
இந்த இணையதளத்தில் , ராகம் பெயர் மற்றும் இயற்றியவர் பெயர் தவறாக உள்ளது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, June 14, 2005

இணையதளத்தில் கர்னாடக கச்சேரிகளை கேட்க

இணையதளத்தில் கர்னாடக கச்சேரிகளை கேட்க

http://www.carnaticliveconcerts.com

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, June 13, 2005

பைரவி ராகத்தில் ஒரு வர்ணம் - விரிபோனி

இயற்றியவர் :- பச்சிமிரியம் அடியப்பா.

இவர் சங்கீத மும்மூர்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரியின் குரு. பைரவியில் இந்த வர்ணத்தை மிஞ்ச இன்னும் எதுவும் இயற்ற படவில்லை என்று கருதப்படுகிறது.

இதை கேட்க , இங்கே சொடுக்கவும்.

அந்த பக்கத்தில் நாலு வித்வான்கள் வாசிப்பதை கேட்கலாம்.

எல்.சுப்பிரமணியன் , என்.ராஜம் --- வயலின்.
உ.சீனிவாஸ் --- மாண்டொலின்.
எம்.டி.ராமனாதன். --- பாடல்.

வரிகளுக்கு இங்கே சொடுக்கவும்.

என்னிடம் எம். எஸ்.சுப்புலக்ஷ்மி மற்றும் செம்பை வைதியனாத பாகவதர் பாடிய mp3 உள்ளது.அதை எப்படி இணையதில் ஏற்றுவது என்று தெரியவில்லை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, June 12, 2005

சாருகேசி ராகத்தில் ஒரு வர்ணம்

சாருகேசி ராகத்தில் ஒரு வர்ணம்
===================================

பாடியவர் :- மஹராஜபுரம் சந்தானம்
இயற்றியவர் :- லால்குடி ஜெயராமன்

இதை கேட்க , இங்கே சொடுக்கவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, June 11, 2005

விஷ்ணு சஹஸ்ர நாமம்

விஷ்ணு சஹஸ்ர நாமம்
==================

அருமையான விளக்கம் காண, இங்கே செல்லவும்.

http://home.comcast.net/~chinnamma/

இந்த இனயதளத்தில் , ஆண்டாலின் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழியும் உள்ளது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கோவிந்தாஷ்டகம்

இன்றய பாடல் கோவிந்தாஷ்டகம்

இது ஒரு சுலோகம். ஆதி சங்கரரால் இயற்றபட்டது. எம். எஸ்.சுப்புலக்ஷ்மி பாடியுள்ளார். இதை கேட்க இங்கே சொடுக்கவும்.

கோவிந்தாஷ்டகம்

இந்த பாடலின் வரிகளை காண , இங்கே சொடுக்கவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, June 10, 2005

வணக்கம்

வணக்கம்.
எனக்கு பிடித்த கர்னாடக சங்கீத பாடல்களை பற்றி இங்கு பதிவிட உள்ளேன்.தமிழில் பிழை

இருந்தால் மன்னிக்கவும்.கணினியில் தமிழ் எழுத கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

நான் முறையாக சங்கீதம் படிக்கவில்லை.கேள்வி ஞானம் தான் உண்டு.

இன்றய பாடல்
==============

சாருகேசி ராகத்தில் ஒரு ராகம்-தானம்-பல்லவி.
சித்திரவீணை ரவிகிரண் மற்றும் கவுரவ் மாசும்தாரின் ஜுகல்பன்தி.சென்னையில் மியூசிக்

அகாடமியில் நடந்தது.
இந்த லின்கை சொடுக்கவும்.

http://www.musicindiaonline.com/l/6/s/artist.354/

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.