.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Sunday, April 30, 2006

னகுமோமு கனலேனி --- தியாகராஜர் பாடல்

ராகம் --- அபேரி
பாடியவர் --- எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி மற்றும் ராதா விஸ்வனாதன்
இயற்றியவர் --- தியாகராஜர்

இந்த பாடல் அபேரி ராகத்தில் தான் முன்பு பாடப்பட்டது.முசிரி சுப்பிரமணிய ஐயர் இதைக் கர்னாடக தேவகாந்தாரியில் பாடி பிரபலப் படுத்தினார். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடுவதும் கர்னாடக தேவகாந்தாரியில் தான்.

பாடல் வரிகளைக் காண , இங்கே சொடுக்கவும்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, April 29, 2006

கரஹரபிரியா --- வீணை பாலசந்தர்

ராகம் --- கரஹரபிரியா
வாசிப்பவர் --- வீணை எஸ்.பாலசந்தர்

வாசிப்பதைக் கேட்க இங்கே சொடுக்கவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, April 28, 2006

ஒரஜூபு சூசேடி னியாயமா --- தியாகராஜர் பாடல்

ராகம் --- கன்னட கவுளை
பாடியவர் --- மதுரை மணி ஐயர்
இயற்றியவர் --- தியாகராஜர்

பாடல் வரிகளைக் காண , இங்கே சொடுக்கவும்.
இந்த பாடலில் பக்தர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாய் என்று ஸ்ரீராமனை திட்டுகிறார் தியாகராஜர்!

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, April 21, 2006

சொகசு ஜூட தரமா --- தியாகராஜர் பாடல்

ராகம் --- கன்னட கவுளை
இயற்றியவர் --- தியாகராஜர்
பாடியவர் --- பம்பாய் ஜெயஸ்ரீ

பாடல் வரிகளைக் காண , இங்கே சொடுக்கவும்.ஸ்ரீராமனின் அழகை வர்ணிக்கிரார் தியாகராஜர்.

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, April 08, 2006

சாமஜ வர கமனா --- ஜலதரங்கம்

ராகம் --- ஹிந்தோளம்
வாசிப்பவர் --- ஆணையம்பட்டி எஸ்.கணேசன்
இயற்றியவர் --- தியாகாரஜர்

முதலில், இந்த பாடலை , ஜி.என்.பாலசுப்பிரமணியன் பாடியதைக் கேட்க, இங்கே சொடுக்கவும்.

ஜலதரங்கத்தைக் கேட்க , இங்கே சொடுக்கவும்.

பாடல் வரிகளைக் காண, இங்கே சொடுக்கவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, April 07, 2006

The Magic of Music

இசையால் சில பலன்கள்.

சுட்டி இங்கே

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, April 03, 2006

Jugalbandi is a discovery --- Anoorada Sriram and Sriram Parasuram

அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி தம்பதியினரின் னேர்க்காணல்

Jugalbandi is a discovery

மிகவும் பிடித்த வரி.
"
It is silly to say that only one kind of music is great. Being proud about your legacy is different from closing your mind to other forms of music.
"

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.