அந்தரங்கம் எல்லாம் அறிியாயோ --- வாசஸ்பதி ராகம்
ராகம் --- வாசஸ்பதி
பாடியவர் --- என்.சி.வசந்தகோகிலம்
இயற்றியவர் --- சுப்பிரமணிய பாரதி(?)
பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும்
வசந்தகோகிலம் மிக அழகாகப் பாடியுள்ளார். இந்த பாடல் சுப்பிரமணிய பாரதி இயற்றியது என்று musicindiaonline.com சொல்லிறது.இது சரியா என்று தெரியவில்லை.
6 Comments:
Your blog is very useful to me! Please keep posting! enakkum NC Vasatha kokilam voice romba pudikkum... indha paattu Suddhananda Bharathi ezhudhinadhu nu nenaikkaren... will confirm and get back here..
By Viji, at August 20, 2006 11:11 PM
Dear Viji
Will definitely keep posting when I find time.Thanks for your encouraging words.
By Nadopasana, at August 20, 2006 11:20 PM
தயவு செய்து! தலைப்பை "அறியாயோ" என மாற்றவும்; அரியாயோ...கருத்தையே தலைகீழாக்கி விவகாரமாக்குகிறது. இப்பாடல் சுப்பிரமணிய பாரதியின் அல்ல என்றே நானும் நினைக்கிறேன்.
யோகன் பாரிஸ்
By யோகன் பாரிஸ்(Johan-Paris), at August 21, 2006 3:27 AM
Thanks Yogan
I have corrected it.Hope you enjoyed the song
By Nadopasana, at August 22, 2006 2:27 AM
தங்கள் இசைப்பதிவுகளை இரசிப்பவன்! சந்தேகமென்ன?? அந்தரங்கமும் இரசித்தேன். எனக்கு இசையைப் பற்றி எதுவும் தெரியாதென்பதனை; பணிவோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் மனிக்கணக்கில் கேட்பேன்,ரசிப்பேன். இப்போதும் "அருணா சாயிராமின்"-இராகம் தானம் பல்லவி- கேட்டுக்கொண்டே எழுதுகிறேன்; வேலையும் தான்.தொடரவும்.
யோகன் பாரிஸ்
By யோகன் பாரிஸ்(Johan-Paris), at August 29, 2006 7:53 AM
Thanks Yogan
By Nadopasana, at August 29, 2006 8:41 AM
Post a Comment
<< Home