.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Thursday, August 31, 2006

சங்கீத கலானிதி 2006

இந்த ஆண்டு சங்கீத கலானிதி விருதை மியூசிக் அகாடமி திரு.டி.என்.சேஷகோபாலனுக்கு வழங்கியுள்ளது.

செய்தி இங்கே

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, August 29, 2006

சுஜன ஜீவனா ராமா ---- தியாகராஜர் பாடல்

ராகம் --- கமாஸ்
பாடியவர் --- னெடுனூரி கிருஷ்ணமூர்த்தி
இயற்றியவர் --- தியாகராஜர்

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும்

பாடல் வரிகளைக் காண, இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, August 06, 2006

அந்தரங்கம் எல்லாம் அறிியாயோ --- வாசஸ்பதி ராகம்

ராகம் --- வாசஸ்பதி
பாடியவர் --- என்.சி.வசந்தகோகிலம்
இயற்றியவர் --- சுப்பிரமணிய பாரதி(?)

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும்

வசந்தகோகிலம் மிக அழகாகப் பாடியுள்ளார். இந்த பாடல் சுப்பிரமணிய பாரதி இயற்றியது என்று musicindiaonline.com சொல்லிறது.இது சரியா என்று தெரியவில்லை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, August 01, 2006

எப்போ வருவாரோ --- கோபாலகிருஷ்ண பாரதி பாடல்

ராகம் --- ஜோன்புரி
இயற்றியவர் --- கோபாலகிருஷ்ண பாரதி
பாடியவர் --- சுதா ரகுனாதன்

பாடல் வரிகளைக் காண , இங்கே சொடுக்கவும்

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.