னகுமோமு கனலேனி --- தியாகராஜர் பாடல்
ராகம் --- அபேரி
பாடியவர் --- எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி மற்றும் ராதா விஸ்வனாதன்
இயற்றியவர் --- தியாகராஜர்
இந்த பாடல் அபேரி ராகத்தில் தான் முன்பு பாடப்பட்டது.முசிரி சுப்பிரமணிய ஐயர் இதைக் கர்னாடக தேவகாந்தாரியில் பாடி பிரபலப் படுத்தினார். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடுவதும் கர்னாடக தேவகாந்தாரியில் தான்.
பாடல் வரிகளைக் காண , இங்கே சொடுக்கவும்
பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்