.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Friday, December 30, 2005

கஞதளாயதாக்ஷ¢ காமாக்க்ஷ¢ --- முத்துசுவாமி தீக்க்ஷ¢தர் பாடல்

ராகம் --- கமலா மனோஹரி
பாடியவர் --- எம். எஸ்.சுப்புலக்ஷ்மி

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே செல்லவும்.”Kanjadalayadakshi” என்று தேடவும்

இந்த பாடல் தீக்க்ஷ¢தரால் மனோஹரி ராகத்தில் இயற்றப்பட்டது.
இது புகழ் பெற்ற பிறகு, ‘கமலா மனோஹரி’ என்ற வரி
வருவதனால், இதே ஒரு புது ராகமாக ஆனது.( தீக்க்ஷ¢தர் ஆரோஹனம் , அவரோஹனம் பயன்படுத்திய விதம்).

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

அலைப் பாயுதே கண்ணா --- ஊத்தக்காடு வெங்கடசுப்பய்யர்

ராகம் --- கானடா
பாடியவர் --- செளமியா
இயற்றியவர் --- ஊத்தக்காடு வெங்கடசுப்பய்யர்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 27, 2005

சென்னை மியூசிக் அகாடமியில் சுபின் மேஹ்தா

http://www.hindu.com/2005/12/27/stories/2005122719540100.htm

http://www.hindu.com/2005/12/27/stories/2005122714362200.htm

அவரைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள,இங்கே செல்லவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, December 23, 2005

இனி ஒரு கணம் --- பாபனாசம் சிவன் பாடல்

ராகம் --- ஸ்ரி ரன்ஜனி
பாடியவர் --- சன்ஜய் சுப்பிரமணியன்

2000ஆம் ஆண்டு டிசம்பர் சீசனில் பாடியது.

பாடலைக் கேட்க , இங்கே ் செல்லவும்

பாடல் வரிகள்

Ini oru kaNam. rAgA: shrIranjani. tALA: rUpaka

P: ini oru kaNam unnai maravEn yadukula tilakA nAn
A: tanip-perumai koL nIlamEgha shyAmaLanE tAmara shaDaLAkSanE nAn
C: varumaiyum piNiyum malindu makkaL manai samsAra bandham urinum anri
maumaiyil koDum narakamurinum vanperinum Apad-bAndhavanE nAn

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

அன்னப்பூர்ணே --- முத்துசுவாமி தீக்ஷ¢தர் பாடல்

ராகம் --- சாமா
பாடியவர் --- நெடுனூரி கிருஷ்ணமூர்த்தி
வயலின் --- லால்குடி ஜயராமன்
மிருதங்கம் --- உமயாளபுரம் சிவராமன்

1982ஆம் ஆண்டு , கிருஷ்ண கான சபாவில் பாடியது.

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, December 16, 2005

வருவாரோ வரம் தருவாரோ --- கோபாலக்கிருஷ்ண பாரதி பாடல்

இயற்றியவர் --- கோபாலக்கிருஷ்ண பாரதி

பாடியவர் --- செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்
ராகம் --- சாமா
வயலின் --- லால்குடி ஜயராமன்

1967ஆம் ஆண்டு, கல்கி கார்டன்ஸில்(எம். எஸ்.சுப்புலக்ஷ்மியின் வீடு) பாடியது

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 15, 2005

ராகம் தானம் பல்லவி --- சுதா ரகுனாதன்

ராகம் --- லதாங்கி (?)

பாடலைக் கேட்க , இங்கே செல்லவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 13, 2005

மார்கழி இசை விழா 2005 --- Concert Schedules

சென்னையில் உள்ள சபாக்களில் நடக்கும் கச்சேரிகள் பற்றி அறிய

www.kutcheribuzz.com/decseason2005/schedules.htm

இந்த ஆண்டு சங்கீத கலாநிதி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, December 04, 2005

கருணா ஜலதே தாசரதே --- தியாகராஜர் பாடல்

ராகம் --- நாதநாமாகிரியா
பாடியவர் --- எம். எஸ்.சுப்புலக்ஷ்மி

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

பாடல் வரிகள் இங்ேக

karuNA jalaDhe

rAga : nAdhanAma kriya thALa : Adhi

||pallavi||
karuNA jalaDhE dhAsharaThe
kamanIyAnana suguNaniDhe

||charaNa 1||
nI mayavEgAni ilanu
nEmani nedhUrudhunu
(karuNA jalaDhE...)

||charaNa 2||
nijadhAsula yanuBava mokati
ninu theliyani janamana mokati
(karuNA jalaDhE...)

||charaNa 3||
valachuchu nAmamu jeyudhure ninu
dhalachuchu prodhdhu poguttudhure
(karuNA jalaDhE...)

||charaNa 4||
sukruthamu loppamgithure nI
prakRuthini dhelisi yEgimthure
(karuNA jalaDhE...)

||charaNa 5||
manasAraga pUjimthure ninu
mAtimAtiki yOchimthure
(karuNA jalaDhE...)

||charaNa 6||
ninu kanulaku kana kOrudhure
nava niDhulabbina suKamunu kOrare
(karuNA jalaDhE...)

||charaNa 7||
nI vannitayani palkudhure
nIvE thAnani kulkudhure
(karuNA jalaDhE...)

||charaNa 8||
thamalO velaguchu numdhure
thAraka rUpuni kamdhure
(karuNA jalaDhE...)

||charaNa 9||
BAgavatha praHlAdha hitha
rAma BAvuka thyAgarAjanutha
(karuNA jalaDhE...)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.