.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Saturday, October 22, 2005

கொழும்பு சங்கீத ரசிகர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு

கொழும்பு கம்பர் கழகம் நவம்பர் மாதத்தில் இசை விழா நடத்த உள்ளது. நவம்பர் 4, 6pm , பம்பாய் ஜெயஸ்ரீயின் கச்சேரி உள்ளது.

கொழும்பு சங்கீத ரசிகர்களைப் பற்றிய ஜெயஸ்ரீயின் எண்ணங்களை இங்கே படிக்கலாம். தன் குரு லால்குடியே கொழும்பு ரசிகர்களின் சங்கீத
ஞானத்தைப் பற்றி பாராட்டியுள்ளதாக எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்த விழா 8 நாட்கள் நடந்தது. பம்பாய் ஜெயஸ்ரீ, ஒ.எஸ்.தியாகராஜன் மற்றும் பல சங்கீத ஜாம்பவான்கள் பாடியுள்ளனர்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.